Published:Updated:

'அலட்டல்' ஆனந்தி!

'அலட்டல்' ஆனந்தி!

'அலட்டல்' ஆனந்தி!

'அலட்டல்' ஆனந்தி!

Published:Updated:

வாசகிகள் பக்கம்
ஓவியங்கள் கண்ணா
'அலட்டல்' ஆனந்தி!
'அலட்டல்' ஆனந்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொன்றுக்கும் பரிசு ரூ.100

'அலட்டல் ஆனந்தி '

"ஏய் இந்த விளம்பரத்த பார்த்தியா... 'இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...

'அலட்டல்' ஆனந்தி!


நான் உபயோகித்த பால் கவர்கள், பேப்பர்கள், பழைய துணிமணிகள், நசுங்கிய பாத்திரங்கள் ஏலத்துக்கு வருகின்றன. ஏலம் எடுக்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவும். இப்படிக்கு... அலட்டல் ஆனந்தி..."
"ம்... ரூம் போட்டுதான் யோசிப்பா போலிருக்கு"

- அனுராதா ரமேஷ், பாண்டிச்சேரி-4


'அலட்டல்' ஆனந்தி!

"நீ எந்த விஷயத்தையும் வாஸ்து, ஜோசியம் பார்க்காம செய்யமாட்டேங்கறது வாஸ்தவம்தான் ஆனந்தி. அதுக்காக பர்மனென்டா ஒரு ஜோசியரை நம்ம வீட்டுக்குள்ளயே தங்க வெச்சிருக்கறது டூ மச்!"

- எஸ்.மார்கரட் தாசன், சொக்கம்பட்டி


'அலட்டல்' ஆனந்தி!

"அதுவா...? ஆனந்தி, தான் டூர் போயிட்டு வந்த ஏர் டிக்கெட்டுகளையெல்லாம் ஒண்ணா சேர்த்து, வாசல்ல தோரணமா தொங்க விட்டிருக்கா?!"

- ர.கிருஷ்ணவேணி, சென்னை-17


'அலட்டல்' ஆனந்தி!

"ஹலோ... எடிட்டர் ஸாரா..! போன இதழ்ல '30 வகை கல்யாண சமையல்' இணைப்பு போட்டிருந்தீங்க இல்லியா..! அதுல இடம்
பிடிச்ச சமையல்

கலைஞர்கள்
எல்லாரையும் என்
வீட்டுக்கு
அனுப்ப முடியுமா?
நான் வெச்ச
சாம்பாரை டேஸ்ட்
பார்த்து
சொல்லணும்...
அவ்வளவுதான்?"

- என்.மாலதி,சென்னை-91


'அலட்டல்' ஆனந்தி!
 
'அலட்டல்' ஆனந்தி!
'அலட்டல்' ஆனந்தி!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism