Published:Updated:

கம்ப்யூட்டர் ஆன காமர்ஸ் !

கம்ப்யூட்டர் ஆன காமர்ஸ் !

கம்ப்யூட்டர் ஆன காமர்ஸ் !

கம்ப்யூட்டர் ஆன காமர்ஸ் !

Published:Updated:

நினைத்தாலே இனிக்கும் !
கம்ப்யூட்டர் ஆன காமர்ஸ் !
கம்ப்யூட்டர் ஆன காமர்ஸ் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கம்ப்யூட்டர் ஆன காமர்ஸ் !

நினைத்தாலே இனிக்கும் !

காயத்ரி... இதயத் துடிப்பு 'லப் டப்' என்பதற்கு பதிலாக 'தட தட' என அதிரடி கிளப்பும் தடகள வீராங்கனை! 'ஜெயிக்கணும்' என்ற ஒற்றை வார்த்தையுடன் பல போட்டிகளையும் வாழ்க்கையையும் கடந்துகொண்டிருக்கும் இவரின் கல்லூரி கலக்கல்கள் இங்கே...

கம்ப்யூட்டர் ஆன காமர்ஸ் !

காலேஜ் அட்ரஸ் ப்ளீஸ் சென்னை, செயின்ட் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங்-ல, எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் செகண்ட் இயர் கிளாஸ்ல மூணாவது ரோ-ல, ரெண்டாவது ஸீட்! சமீபத்திய சாதனை தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இருவருக்கான காமன்வெல்த் போட்டிகள்ல கோல்டு மெடல். அப்பறம்... ஏசியன் கிராண்ட் ஃப்ரீ போட்டியில வெண்கலம். அப்பறம்... ஆசிய இண்டோர்கேம்ல ஐந்தாவது இடம். அப்பறம்... (இது பாராகிராஃப் கொஸ்டின் இல்லீங்க... டூ லைன் ஆன்ஸர்! அதனால, போதும்... தும்... ம்!)

முதல் நாள் கல்லூரி அனுபவம் சர்ச் பார்க் ஸ்கூல்ல படிக்கும்போதே, செயின்ட் ஜோசப் காலேஜ்தான் எனக்கு ஸ்பான்ஸர். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தப்போ, ஒரு காலேஜ்ல பி.காம் அப்ளை பண்ணிட்டு, ஸ்பான்ஸர் விஷயமா செயின்ட் ஜோசப் காலேஜுக்கு என் கோச்கூட போயிருந்தேன். 'நீ இங்கயே படியேன்'னு சர்ப்ரைஸா ஸீட் கிடைச்சுருச்சு. காமர்ஸ் ஸ்டூடன்ட் ஆகியிருக்க வேண்டிய நான், அடுத்த நாள் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஸ்டூடன்ட்டா காலேஜுக்குள்ள அடி எடுத்து வச்சேன். ஸோ எக்ஸைட்டிங்ல?! (ய்ய்யெஸ்!)

எந்த கேங் உங்க கேங்? நஸ்ரீன், வைஷ்ணவி, அனிதா, சப்னம், சொர்ணலதா, கனகப்பிரியா... இவங்கதான் என் ஆருயிர் தோழிகள் (அட, ஆறு உயிர்!).

எக்ஸாம் ஃபீவர் நெக்ஸ்ட் கொஸ்டின் ப்ளீஸ்! (தோடா!)

மேடை அனுபவம் கல்ச்சுரல்ஸ்ல கை தட்டறதோட சரி! ஸ்போர்ட்ஸ்னு வந்துட்டா மட்டும் ஸ்டேஜை 'காய்த்ரி' பேர்ல புக் பண்ணிடுவோம்ல?! இப்போகூட இராக்ல நடக்க இருக்கற 'ஆசியன் இண்டோர் அத்லெடிக் சாம்பியன்ஷிப்'க்குதான் கடுமையா பிராக்டீஸ் பண்ணிட்டு இருக்கேன். (க்ளாப் க்ளாப்!)

- லாவண்யா, படம் 'ப்ரீத்தி' கார்த்திக்

கம்ப்யூட்டர் ஆன காமர்ஸ் !
 
கம்ப்யூட்டர் ஆன காமர்ஸ் !
கம்ப்யூட்டர் ஆன காமர்ஸ் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism