Published:Updated:

ஆஹா...அறுபதடி கூந்தல் !

ஆஹா...அறுபதடி கூந்தல் !

ஆஹா...அறுபதடி கூந்தல் !

ஆஹா...அறுபதடி கூந்தல் !

Published:Updated:
ஆஹா...அறுபதடி கூந்தல் !
ஆஹா...அறுபதடி கூந்தல் !
ஆஹா...அறுபதடி கூந்தல் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஹா...அறுபதடி கூந்தல் !
ஆஹா...அறுபதடி கூந்தல் !

"அரையடி கூந்தலை எவ்ளோ நேரமா சீவிட்டிருக்கறா பாரு, அறுபதடி கூந்தலாட்டம்" - கண்ணாடி முன் தவம் கிடக்கும் பெண்களை, வீட்டுப் பாட்டிகள் இப்படி சலித்துக் கொள்வதுண்டு!

ஆனால், அறுபது அடி கூந்தலை கற்பனையாவது செய்து பார்த்திருக்கிறீர்களா?! உங்களை புருவம் உயர்த்த வைக்கத்தான் கீழே இந்தப் போட்டோவை வைத்திருக்கிறோம். யெஸ்... இந்தக் கூந்தல் அலங்காரத்தின் நீளம்... அறுபது அடி!

சென்னையில் நடந்த விழா ஒன்றில் நாம் 'க்ளிக்'கிய இந்த 'ஹைலைட் கூந்தல்' பற்றி, அதன் காரணகர்த்தா ஆர்த்தி கூறும்போது, "நாங்க ஹேர்ஸ்டைல் மற்றும் மேக்கப் சலூன் ஆரம்பிச்சு இருபது வருஷம் ஆனதைக் கொண்டாடற விழாவையட்டி, ஒன்றரை மணி நேரத்துல இந்த அலங்காரத்தை செஞ்சு முடிச்சோம். கூடவே, ஒரு மணி நேரத்துல ஒரு பெண்ணுக்கு 220 ஹேர் ஸ்டைல் செஞ்சு, இன்னொரு சாதனையையும் பண்ணியிருக்கோம்! ரெண்டுமே லிம்கா ரெக்கார்ட்ஸுக்காக செய்த சாதனை அதுவும் ஒரே நாள்ல... சூப்பர்ல?!" என்று சிரிக்கும் ஆர்த்தி, 'ஆல் இண்டியா ஹேர் டிரஸர் அண்ட் பியூட்டிஷியன்' அசோஸியேஷனின் பிரசிடென்ட்.

ஆஹா...அறுபதடி கூந்தல் !
- லாவண்யா படங்கள் து.மாரியப்பன்
ஆஹா...அறுபதடி கூந்தல் !
ஆஹா...அறுபதடி கூந்தல் !
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism