ஹைலைட்டா கென்யா, உகண்டால இருந்து வந்து எங்க காலேஜ்ல படிக்கற ஆப்ரிக்கன் கேர்ள்ஸ்... மஹாரோ, முஹோரகெயி, ஜாய், நயோலா, ஜானி, கிரிஸ்டினி எல்லாரும் எங்ககூட சேர்ந்து கம்பி மத்தாப்பு பிடிச்சு தீபாவளி கொண்டாடற அந்த அழகை எல்லாம் பார்க்க, உங்க கேமராவுக்கு கண் கோடி வேணும்!''னு சேலம், கணேஷ் காலேஜ் கேர்ள்ஸ், அவங்களோட 'கேம்பஸ் தீபாவளி செலிப்ரேஷனு'க்கு எஸ்.எம்.எஸ். இன்விடேஷன் வைக்க, அந்த கலக்கல் கம் கலவர 'கிளிக்ஸ்'தான் இது!
போட்டோ கமென்ட்ஸ் உதவி அட, அத என்ன ஒபாமாவா வந்து எழுதுவாரு..? எல்லாம் நாமளேதான்! எப்பூடி?!
|