என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவன துப்பாக்கிக்குள்ள போட்டு சுடவெல்லாம் முடியாது!
ஜோசியர் உங்க தோஷம் நீங்கணும்னா, 36 வயசு பொண்ண கல்யாணம் பண்ணணும்...
ஜாதகம் பார்க்க வந்தவர் 18 வயசுல ரெண்டு பொண்ணுங்கள கட்டிக்கலாமா..?
மனைவி ஏங்க, இப்படியே தினமும் உங்களுக்கு நான் சமைச்சு போடறேனே... எனக்கு என்னதான் கெடைக்கப் போகுது?
கணவன் என்னோட எல்.ஐ.சி. பணம் சீக்கிரமே கெடைக்கும்!
காதலி நாளைக்கு எனக்கு பர்த் டே டியர். ஒரு ரிங் கொடுப்பியா..?
காதலன் கண்டிப்பா! காலையில நாலு மணிக்கெல்லாம் உன் மொபைலை எடுத்து கையில வெச்சுக்கோ... கொடுத்துடறேன்!
பிரின்ஸிபால் நம்ம காலேஜ்ல சுமாரா எத்தனை கேர்ள்ஸ் இருப்பாங்க..?
|