Published:Updated:

கறுப்பு வெள்ளை

கறுப்பு வெள்ளை

கறுப்பு வெள்ளை

கறுப்பு வெள்ளை

Published:Updated:

கறுப்பு வெள்ளை
ரேவதி
கறுப்பு வெள்ளை
கறுப்பு வெள்ளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நினைவுகள்

கறுப்பு வெள்ளை

ஒரு வர்ணனை திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த பத்மினி, கறுப்பு - வெள்ளை கால திரையுலகின் கனவு தேவதை. நவரசம் ததும்பும் முகம், காந்தமாக ஈர்க்கும் கண்கள்... புருவங்களாலேயே கதைகள் சொல்லும் அற்புத கலைஞர்!

கறுப்பு வெள்ளை
கறுப்பு வெள்ளை

ஒரு சம்பவம் 'பப்பிம்மா' என்று பலராலும் செல்லமாக அழைக்கப்பட்ட பத்மினி... உறவுகள், சக நடிகைகள், நட்பு வட்டாரங்கள் என்று அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுப்பதில் முதலிடம் பிடிப்பவர். நடிகை சரோஜாதேவியின் தாயார், பெங்களூரு அருகேயுள்ள சென்னப்பட்டனா கிராமத்தில் இறந்துபோனார். இந்தத் தகவலை பேப்பர் மூலம் தெரிந்துகொண்ட பத்மினி, பெங்களூரு சென்று, அங்கிருந்து டாக்ஸி பிடித்து அந்தக் கிராமத்தில் போய் தன்னந்தனியாக இறங்கினார்.

கறுப்பு வெள்ளை
கறுப்பு வெள்ளை

ஒரு பாராட்டு விருதுகளும், பாராட்டுகளும் குவிந்தாலும், அவர் மிக உயர்வாக கருதுவது நடிகர் திலகம் சிவாஜியின் ரசனைக்குரிய பாராட்டைத்தான். 1952-ல் 'பராசக்தி' படம் தயாராகி வந்தபோதே, என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனில் 'பணம்' என்ற படத்திலும் சிவாஜி நடித்தார். பத்மினிதான் கதாநாயகி. முதல் சந்திப்பிலேயே... ''பப்பிம்மா... நான் நாடக நடிகனாக இருந்தபோது, உங்கள் படங்களைப் பார்த்து பிரமித்தவன். விழி அசைவில் கவிதை பேசும், உங்களின் நடிப்பு அற்புதம். உங்களுடன் இணைந்து நடிப்பேன் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை'' என்று ஒவ்வொரு ஷாட்டுக்கும் 'சபாஷ்' போட்டவர் நடிகர் திலகம்.

ஒரு சாதனை நான்கு வயதில் நாட்டியம் கற்று, பத்து வயதில் மேடை ஏறிய இந்த நாட்டிய தாரகை... பரதம், கதகளி, கதக், குச்சிப்புடி, மோகினியாட்டம் என இந்திய நடனங்கள் பலவற்றையும் உயிர் மூச்சாகக் கொண்டு, 40 ஆயிரம் மேடை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

 

கறுப்பு வெள்ளை
-
கறுப்பு வெள்ளை
கறுப்பு வெள்ளை
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism