சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி. ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்.

''கிராமப்புற பகுதியில் வசிக்கும் எனக்கு திருமணமாகி ஓர் ஆண் குழந்தை இருக்கிறது. குடும்ப வருமானம் குறைவாக இருப்பதால், எதிர்காலத்துக்கு ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு வழிகாட்டல் கிடைக்குமா?!''

- வி.நதியா, செஞ்சி

''நிச்சயமாக உயர முடியும். கிராமப்புறத்தைச் சேர்ந்தவர் என்பதால், உங்கள் பகுதியில் இருக்கும் பெண்கள் சுயஉதவிக் குழு ஒன்றில் இணைந்து, நீங்கள் எளிதில் முன்னேறலாம். உங்கள் பகுதியில் சுயஉதவிக் குழுக்கள் இல்லையென்றால், நீங்களே முயற்சி எடுத்து இத்தகைய குழுவை உருவாக்கி, அதன் மூலம் நீங்கள் உயர்வதோடு... அக்கம்பக்கத்து பெண்களையும் உயர்த்த முடியும்.

12 நபர்களுக்கு மேல்... 20 நபர்களுக்குள் என்கிற அளவில் பெண்கள் இணைந்து சுயஉதவிக் குழுவை அமைக்க முடியும். இவர்களிலிருந்து ஒரு பிரதிநிதி மற்றும் கணக்கரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு துவங்கி, குறிப்பிட்ட தொகையை (குறைந்தபட்சம் 100 ரூபாய்) மாதம்தோறும் அனைவரும் கட்டி வர வேண்டும். அந்தத் தொகையில் இருந்தே கடன்களைக் கொடுத்து வசூலித்துக் கொள்ளலாம்.

பிறகு, உங்கள் அமைப்பு குறித்த விவரங்களுடன் மாவட்ட மகளிர் திட்ட அலுவலரிடம் விண்ணப்பித்தால், சுயஉதவிக் குழு சிறப்பாகவும், சரியாகவும் செயல்பட அவர்கள் பயிற்சி அளிப்பார்கள் (இப்படியரு குழுவைத் தொடங்குவதற்கு முன்பாகக்கூட மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தை அணுகினால், வழிகாட்டல்கள் கிடைக்கும்). ஓர் ஆண்டு கடந்த பின், மானிய உதவியுடன் வங்கிக் கடன், சுழல்நிதி, தொழில் பயிற்சி ஆகிய உதவிகளையும் செய்து கொடுப்பார்கள். இதை வைத்து சிறுதொழில்களை மேற்கொள்ளலாம். உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய, கண்காட்சிகளை அமைத்தும் உதவுவார்கள்.

சென்ற ஆண்டின் கணக்குப்படி... தமிழகத்தில் மட்டும் 5 லட்சத்து 60 ஆயிரம் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. 86 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் சொந்த சேமிப்பு... 3 ஆயிரத்து 400 கோடி ரூபாய்க்கு மேல். இவர்கள் பெற்ற கடன், 15 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு மேல். சரியான வழிகாட்டுதல், பயிற்சி, சிறந்த தொண்டு நிறுவனங்களின் சேவை, பெண்களின் விழிப்பு உணர்வு, வங்கிகளின் தரம் பிரித்து செயல்படுத்தும் முறை... என பலவும் இத்திட்டம் சிறப்பாக நடைபெற உதவி செய்கின்றன!''

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... 'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’, கேள்வி - பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002