ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

'இந்தக் கண்... அந்தக் கண்!’

எங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அந்தநேரம் பார்த்து, அவர்களுக்குத் தெரிந்தவர் ஒருவர் இறந்துவிடவே, 'விசாரித்து வருகிறேன்' என்று கிளம்பிப் போனார்கள் அந்த வீட்டம்மணியும் மற்றவர்களும். அவருடைய மூன்று வயது சுட்டி ப்ரீத்தி தூங்கிக் கொண்டிருந்ததால், வீட்டிலேயே விட்டுச் சென்றனர். திரும்பி வந்தவுடன் ப்ரீத்தியின் அம்மா, ''இவ்வளவு நேரம் என்னம்மா செஞ்சுட்டிருந்தே?'' என்று கேட்டவுடன், தன் பிஞ்சு விரலால் வலது கண்ணைத் தொட்டு ''இந்தக் கண் 'அம்மா வருவாங்களா?’னு பாத்துச்சு'' என்றும், இடது கண்ணைத் தொட்டு ''இந்தக் கண் 'அப்பா வருவாங்களா?’னு பாத்துச்சு'' என்று கூறியவுடன், அவளின் அழகான பேச்சைக் கேட்டு அனைவரும் ஆனந்தத்தில் ஆழ்ந்தோம்.

- வெ.தாரகை, கும்பகோணம்

'ஜுராசிக்’ ஜோக்!

டி.வி-யில் 'அன்னை ஓர் ஆலயம்’ படம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டரை வயது பேத்தி மஹதி, ''பாட்டி! எனக்கு இப்பவே குட்டி யானை வேணும்'' என்று ஒரே அழுகை. நாங்கள் செய்வதறியாது 'திருதிரு’வென விழித்தோம். அப்போது, அவளுக்கு மூத்தவளான இன்னொரு பேத்தி பாரதி, ''நல்லவேளை, இன்னிக்கு டி.வி-யில 'அன்னை ஓர் ஆலயம்’ போட்டாங்க... 'ஜுராசிக் பார்க்’ போட்டிருந்தா, 'குட்டி டைனஸோர்’ கேட்டிருப்பா!'' என்று கமென்ட் அடித்ததும், வீடே சிரிப்பால் அதிர்ந்தது!

- ஆர்.ராஜலட்சுமி, வில்லிவாக்கம்

'மிரட்டாதே டாடி..!’

ஐந்து வயது மகள், ஏதோ குறும்பு செய்ததற்கு என் கணவர் மிரட்டினார். சிறிதுநேரம் கழித்து அவள் என்னிடம் வந்து, ''அம்மா, இனிமே என்னை மிரட்ட வேண்டாம்னு அப்பாகிட்ட சொல்லும்மா!'' என்றாள். ''ஏண்டா கண்ணு... பயமா இருக்கா?'' என்று கேட்டேன். அதற்கு அவள், ''இல்லம்மா... அப்பா மிரட்டினா, பயமே வரமாட்டேங்குது. ரொம்ப காமெடியா இருக்கு. அதனாலதான் சொன்னேன்'' என்றாளே பார்க்கலாம்!

- ஏ.சந்திரமுகி, அவ்வையார்பாளையம்