ஒவ்வொன்றுக்கும் பரிசு:

200

வெரிஃபை... இல்லைனா கலாய்ச்சிஃபை!

மளிகை சாமான் லிஸ்ட் எழுதிக் கொடுத்தார் என் மாமியார். அதைப் படித்துவிட்டு, ''ஏதாவது வெரிஃபை பண்றதுனா, இப்பவே பண்ணு. வாங்கிட்டு வந்தப்புறம் குறை சொல்லாதே'' என்றார் என் மாமனார். இதைக் கேட்ட எங்கள் வீட்டு சுட்டி சிவகேஷ், ''ஆமாம், ஒழுங்கா வெரிஃபை பண்ணுங்க. இல்லைனா, உங்களை கலாய்ச்சிஃபை பண்ணிடுவோம்'' என்றதும் எங்களுக்கு சிரிப்புத் தாளவில்லை.

- பி.கஸ்தூரி, வந்தவாசி

'ஐ’ பிராப்ளம்!

எல்.கே.ஜி. படிக்கும் என்னுடைய தங்கை மகன் பூபேஷ், பள்ளி முடித்து வந்ததும் தன் அப்பாவிடம், ''எனக்கு பப்பாளி பழம் வேணும்'' என்று கேட்டான். ''எதுக்கு உனக்கு பப்பாளி?'' என்று அவர் கேட்டதற்கு, ''பப்பாளி சாப்பிட்டால் கண்ணு நல்லா தெரியும்னு எங்க மிஸ் சொன்னாங்க'' என்றான். அவனுடைய அப்பா, ''இப்போ உனக்கு கண் சரியா தெரியலையா?'' என்று கேட்க... அவன், ''ஆமாம்ப்பா... கண்ணை மூடும்போது இருட்டாக இருக்கு. நைட்ல கண்ணு திறந்து இருந்தாலும்... லைட் 'ஆஃப்’ பண்ணா இருட்டா தெரியுது'' என்று சீரியஸாக சொன்னதும், அவனது அப்பாவித்தனத்தை ரசித்துச் சிரித்தோம்.

- லலிதா, சங்ககிரி