''காலேஜ், ஸ்கூல்னு பல இடங்களோட காம்பவுண்ட் சுவர்... பெரும்பாலும் அலங்கோலமாத்தான் கிடக்கும். ஆனா, எங்க காலேஜ்ல அப்படி கிடையாது. இருந்தாலும், அந்த சுவரை மேலும் அழகாக்க நினைச்ச எங்க காலேஜ் நிர்வாகம்... எங்களையே ஓவியங்கள் வரையச் சொல்லிட்டாங்க! நைஸ் ஐடியால..?!''

- தலையில் முக்காடு, கையில் பெயின்ட் பிரஷ், காதில் ஹெட்ஃபோன் சகிதமாக ஓவியங்களைத் தீட்டி, கல்லூரி காம்பவுண்ட் சுவரை ஒளிர வைத்துக் கொண்டிருந்தனர், சென்னை, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள்!

''ஓவியங்களுக்கான தலைப்பு... 'இயற்கை’. இதில் சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வை வெளிப்படுத்தும் விதமா, ஓவியத் திறமையுள்ள 150 மாணவிகள், 40 பேனல்களா பிரிஞ்சு, இந்த வேலையை செய்துட்டு இருக்கோம். இந்த நிகழ்ச்சியோட ஒருங்கிணைப்பாளர், அசோஸியேட் புரொஃபசர் டாக்டர் லஷ்மிபிரியா டேனியல், எங்களுக்கு முழு சப்போர்ட்டா இருக்காங்க. கலம்காரி, பட்டச்சித்ரா போன்ற ஸ்டைல்கள், இயற்கையும் பெண்களும், மனிதனால் அழிந்த இயற்கைனு நிறைய கான்செப்ட்கள்ல சுவர் முழுக்க விருந்து வெச்சுருக்கோம். சென்னை மக்களுக்கு எல்லாம் இப்போ எங்க காலேஜ் சுவர், கண்கொள்ளாக் காட்சி!''

தெளிவாக காண க்ளிக் செய்யவும்

- உற்சாகமாக வேலையைத் தொடர்ந்தனர், ஓவியத் திறமைகள்!

வெயில் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்த அந்த வேளையில், அந்தக் கல்லூரி இருக்கும் சாலையைக் கடந்த அத்தனை கண்களும், கல்லூரியின் காம்பவுண்ட் சுவரை 'க்ளிக்'கத் தவறவில்லை... என்பதே, இந்த ஓவியப் பாவைகளுக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரம்தானே!

- பா.ஓவியா

படங்கள்: ஜெ.பி.ரினி, அபிநயா.கு