Published:Updated:

ஹோம் டெகரேஷன்!

இன்டீரியர்ஹா.தௌஜிதா  பானு,  படங்கள்: பா.காளிமுத்து

ஹோம் டெகரேஷன்!

இன்டீரியர்ஹா.தௌஜிதா  பானு,  படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
ஹோம் டெகரேஷன்!

''நீங்கள் குடியிருக்கும் வீட்டை அலங்கரிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? விலை உயர்ந்த லைட்ஸ், வால் பெயின்ட்டிங்ஸ், வால் ஹேங்கிங்ஸ் வரிசையில் தற்போது வுடன் அயிட்டம்ஸ்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி ஆகியிருக்கும் கண்களைக் கவரும் சில இன்டீரியர் பொருட்கள் இதோ...

ஃபேன்ஸி கிளாக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹாலின் அழகை மேலும் மெருகேற்றக் கூடியது இந்த ஃபேன்ஸி கிளாக். டி.வி-யின் எதிர்ப்பக்கம் வைக்க வேண்டும். இதற்குப் பக்கத்தில் அல்லது வால் கிளாக் மாட்டிய இடத்தின் கீழ் போட்டோ ஸ்டாண்ட் போன்றவற்றை மாட்டி வைக்கக் கூடாது. அப்படி இருந்தால் வால் கிளாக்கின் அழகு கெட்டு விடும்.

விலை

ஹோம் டெகரேஷன்!

 7,500

ஃப்ளவர் வாஷ்

உயரமாக, அழகான வேலைப்பாடுகளுடன் இருக்கும் இந்த வகை ஃப்ளவர் வாஷ்களை விருந்தினர்கள் அமரும் வரவேற்பறையிலோ அல்லது உங்களுடைய பர்சனல் டி.வி ரூம் அல்லது டைனிங்டேபிள் அறையிலேயோ வைக்கலாம். இதுபோன்ற உயரமான பொருட்களை அறையின் மூலையிலும், டி.வி-யை விட்டு சற்று தள்ளியும் வைத்தால் அறையின் பொலிவு கூடும்!

விலை

ஹோம் டெகரேஷன்!

 18,000

வுடன் டாக்

குழந்தைகள் ரசிக்கும் 'ஹட்ச் போன்' ஸ்டைல் நாய் மரபொம்மை. இதை, குழந்தைகள் அறை ஷோ கேஸ் அல்லது அவர்கள் படிக்கும் டேபிளில் வைக்க லாம்.

விலை

ஹோம் டெகரேஷன்!

 17,000

ஃபேன்ஸி டக் ஸ்டாண்ட்

ஹால் அல்லது வரவேற்பறையில் வைத்தால் அட்டகாசமாக இருக்கும் இந்த வகை ஸ்டாண்டுகள். இவற்றில் வாத்துக்கள் இருக்கும் இடம் ஒவ்வொன்றிலும் உங்கள் ரசனைக்கேற்ப புக்ஸ், சி.டி, ஃப்ளவர் வாஷ், சின்ன டெகரேட் டிவ் பழக்கூடை, டாய்ஸ் என்று அழகுபடுத்தலாம்.

ஸ்டாண்டின் விலை

ஹோம் டெகரேஷன்!

 42,000

ஒவ்வொரு வாத்தும்

ஹோம் டெகரேஷன்!

 3,000

ஹோம் டெகரேஷன்!

டை கட்டிங்

வரவேற்பறையில் டீப்பாயின் மேலே வைக்க பொருத்தமான அலங்கார கலைப்படைப்பு. சோபா செட்களுக்கு நடுவே டீப்பாய் மீது வைத்து அழகு பார்க்கலாம்.

விலை

ஹோம் டெகரேஷன்!

 11,000

பைக்

குழந்தைகள் விரும்பும் இந்த வகை அலங்கார கலைப்படைப்புகளை, அவர்களின் அறையிலோ அல்லது முக்கிய விருந்தினர்கள் அமரும் ஹாலிலோ டீப்பாய் மீது வைக்கலாம்.

விலை

ஹோம் டெகரேஷன்!

 4,000

உதவி: பாலி கிராஃப்ட், கே.கே நகர், மதுரை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism