Published:Updated:

இன் அண்ட் அவுட்!

ஹேண்ட் பேக்இந்துலேகா.சி

இன் அண்ட் அவுட்!

ஹேண்ட் பேக்இந்துலேகா.சி

Published:Updated:

காலேஜ், ஆபீஸ், ஃபங்ஷன் இப்படி எங்க போனாலும் ஒரே ஹேண்ட் பேக் எடுத்துட்டு போறது ஓல்டு ஸ்டைல். எடத்துக்கு தகுந்தமாதிரி, உடைக்கு தகுந்தமாதிரி விதவிதமான ஸ்டைல்ல ஹேண்ட் பேக் மார்க்கெட்ல குவிஞ்சு கெடக்குது. அதில் சிலது இங்கே... பிடிச்சதை அள்ளிக்கலாம்!

1. டௌட்: இப்போதைய காலேஜ் பெண்கள் யூஸ் செய்யும் பெரிய டைப் பேக்தான் இந்த டௌட் பேக். காலம்காலமாக ஷாப்பிங் பையாக பயன்பட்ட இந்த பேக், கல்லூரிப் பெண்களின் கரன்ட் டிரெண்ட். இதன் விலை

இன் அண்ட் அவுட்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

150 முதல் 3,000-க்கும் மேல்.

2. ரிஸ்ட்லெட்: லெதர் அல்லது சங்கிலியால் ஆன சிறிய கைப்பிடியுடன் கூடிய சிறிய பை.

இன் அண்ட் அவுட்!

விலை 600 முதல் 2,500.

இன் அண்ட் அவுட்!
இன் அண்ட் அவுட்!

3. ஹோபொ: அதிகபட்சமாக ஒரே அறையுடன் உள்ள பிறை நிலா வடிவ ஹேண்ட் பேக். தினசரி உபயோகத்துக்குச் சிறந்தது. விலை

இன் அண்ட் அவுட்!

  350 முதல் 4,000 வரை.

4. ஸ்லிங்: இது மிகவும் சிறிய பை. ஆனால், அதிக நீளமுள்ள கைப்பிடியுடன் கூடியது. உங்களை ஸ்டைலிஷ்ஷாக காட்டும் இதன் விலை

இன் அண்ட் அவுட்!

500 முதல் 2,000 வரை.

5. ஃபோல்டு ஓவர் க்ளட்ச்: ஹேண்டில் இல்லாத க்ளட்ச் டைப் பேக். ஆனால், 'ஜிப்’புக்கு பதில்  ஃபோல்டிங் டைப் க்ளோஸிங் இருக்கும். விலை

இன் அண்ட் அவுட்!

300 முதல் 1,500 வரை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism