காலேஜ்ல பண்ண மாதிரியே, ஆபீஸுக்கும் கலக்கலா, கலர்ஃபுல்லா டிரெஸ் பண்ணணும்னு ஆசையா..? டிகிரி முடிச்ச கையோட ஆபீஸ்ல ஃபிரெஷ்ஷா அடியெடுத்து வைக்கும் ஏஞ்சல்ஸுக்கான சில டிரெண்டி ஆபீஸ் ஸ்டைல் டிரெஸ் அப்ஸ் இதோ...

ஸ்லிங் பேக் ஸ்டைல்ல லேப் டாப் பேக் உங்களை டிரெண்டியா எடுத்துக்காட்டும்.

யூத் லுக்குக்கு... பென்சில் கட் ஜீன்ஸுக்கு ஏத்த, ஜிப் வைத்த பாயின்ட்டட் ஹீல்ஸ்...

இப்போதைய டிரெண்டான பிரைட் அண்ட் நியான் கலர்ஸ்ல டிரெஸ் மற்றும் அக்ஸசரீஸ் இருந்தா, ஆபீஸ் குயின் நீங்கதான்!

கொஞ்சம் பிரில்லியன்ட் லுக் கொடுக்கணும்னா, இது போன்ற டிரெஸ்ஸிங் ஸ்டைல் நல்ல சாய்ஸ்.

- மாடல்: பிரதீபா, உதவி: நேச்சுரல் பியூட்டி சலூன்