தோளைத் தொட்டால்... திக்!

டாக்ஸி டிரைவரிடம் ஏதோ கேட்பதற்காக, அவர் தோளைத் தொட்டார், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி. பதறிய டிரைவர், வாகனத்தின் மீதான கவனத்தை இழக்க, எதிரே வந்த பஸ்ஸில் இடித்து, பிளாட்பாரத்தில் ஏறி, இறங்கி, ஒரு மரத்தில் முட்டி நின்றது டாக்ஸி.

கோபமான டிரைவர், ''வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஏன் என்னை அழைத்தீர்கள்? தப்பிப் பிழைத்திருக்கிறோம்...'' என்று பதற்றமான குரலில் சொல்ல, ''மன்னித்துவிடுங்கள். தோளைத் தட்டினால், நீங்கள் வேலையில் கவனம் இழப்பீர்கள் என்று நான் உணரவில்லை...'' என்றார் பயணி.

மௌனித்த டிரைவர் சொன்னார் - ''இல்லை, இது என் தவறுதான். ஏனென்றால், இன்றுதான் முதல் நாளாக நான் டாக்ஸி ஓட்டுகிறேன். நேற்றுவரை நான் ஓட்டிக்கொண்டிருந்தது... சவ ஊர்தி!''

குறும்ப்ஸ்!

அந்த தீம் பார்க்குக் சென்றிருந்த லிசாவும், தியாவும், தாங்கள் கொண்டுவந்திருந்த சாண்ட்விச்களை எடுத்து சாப்பிட ஆரம்பித்தனர். அதை கவனித்த தீம் பார்க்கின் மேனேஜர், நேராக அவர்களிடம் வந்தார்.

''எக்ஸ்க்யூஸ் மீ... உங்களோட சாண்ட்விச்சை நீங்க இங்க சாப்பிடக் கூடாது!''

''ஓ... ஓ.கே!'' என்ற லிசாவும், தியாவும், தங்களின் சாண்ட்விச்சை பரஸ்பரம் மாற்றிக்கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டனர்!