Published:Updated:

கலக்கல் கலர்ஸ்!

இன் அண்ட் அவுட்!இந்துலேகா.சி

கலக்கல் கலர்ஸ்!

இன் அண்ட் அவுட்!இந்துலேகா.சி

Published:Updated:

ந்தக் காலத்துலயே எகிப்து நாட்டு ராணி கிளியோபட்ரா, அவருடைய நகங்களுக்கு வண்ணம் தீட்டி அழகு பாப்பாராம்... இதோ, நம்ம டீன் ஏஜ் கிளியோபாட்ராக்களுக்காக சில நெயில் பாலிஷ் வகைகள்...

1. குயிக் டிரையிங் நெயில் பாலிஷ்: மற்ற நெயில் பாலிஷ்களைக் காட்டிலும், இவ்வகை பாலிஷ் சீக்கிரம் காய்ந்துவிடும்.

2. க்ளிட்டர் ஃபினிஷ் : சிறுசிறு ஜிகினா துகள்களை கொண்ட இது... பார்ட்டிக்கு போட்டுக்கொள்ள ஏற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலக்கல் கலர்ஸ்!
கலக்கல் கலர்ஸ்!

3. டாப் அண்ட் பேஸ் கோட் நெயில் பாலிஷ்: அடிக்கடி டார்க் கலரில் நெயில் பாலிஷ் போடுபவர்கள், பாலிஷ§க்கு முன் இதை போட்டால்,  நகத்தின் நிறம் மாறாமல் இருக்கும். பாலிஷ் காய்ந்ததும் இதைப் போட்டால் நெயில் பாலிஷ் உரியாமலும், மங்காமலும் நீண்ட நாள் இருக்கும்.

4. ஷீர் ஃபினிஷ்: கண்ணாடி போன்று டிரான்ஸ்பரன்ட்டாக, பார்க்க ரிச்சாக இருக்கும்.

5. பேர்ல் கலர் ஃபினிஷ் : முத்து மணிகள் போன்று அளவான ஷைனிங்குடன் இருக்கும். சற்றே வயதானவர்களுக்கு பொருத்தமானது.

6. மேட்டி ஃபினிஷ்: ஆபீஸ் போகும் பெண்களுக்கான மெஜஸ்டிக் லுக்குக்கு நல்ல சாய்ஸ்.

7. மெட்டாலிக் ஃபினிஷ்: இவ்வகை நெயில் பாலிஷ், பெண்களை போல்டாக காட்டும்.

இதைத் தவிர நகத்துக்கு வலிமையூட்ட விட்டமின்-ஈ கலந்த நெயில் பாலிஷ்களும் இப்போது கிடைக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism