Published:Updated:

பார்ட்டி டிரெஸ்... பராக் பராக்!

இந்துலேகா.சி

இன் அண்ட் அவுட்!

ஃபாரின் பொண்ணுங்க மாதிரி, வெஸ்டர்ன் டிரெஸ் போட்டுக்கிட்டு பார்ட்டிக்குப் போய் கலக்கணும்னு ஆசையா..? இதோ உங்களுக்காக சில சாம்பிள்ஸ்...

1) பெப்லம் டிரெஸ் (PEPLUM): அனுஷ்கா போல அகன்ற தோள்கள் கொண்ட பெண்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்

2) மினி டிரெஸ் (MINI): நடிகை பியா போல குட்டை யான கால்களை உடைய பெண்கள் மினி டிரெஸ் போட்டால், நீண்ட அழகான கால்கள் இருப்பதுபோன்ற தோற்றம் கிடைக்கும்.

3) ஷீத் டிரெஸ்(SHEATH): தோள்களில் இருந்து இடுப்புவரை அகன்றும், அதன்பின் குறுகிய உடல்வாகை யும் கொண்டிருக்கும் பெண்களை எடுப்பாக காட்டும்.

பார்ட்டி டிரெஸ்... பராக் பராக்!
பார்ட்டி டிரெஸ்... பராக் பராக்!

4) ஏ லைன் டிரெஸ் (A-LINE): அனைவருக்கும் பொருந்தக்கூடியது. குறிப்பாக, லஷ்மி ராய் போன்ற உயரமானவர்களுக்கு கரெக்ட் சாய்ஸ்.

5) (வ்)ராப் டிரெஸ் (WRAP): இடையை மெல்லியதாக எடுத்துக்காட்டும்.

6) மேக்ஸி டிரெஸ் (MAXI): கட்டுமஸ்தான உடல்வாகுடையவர் களுக்கு அழகிய தோற்றம் தரும்.

அடுத்த கட்டுரைக்கு