ஹாய் கேர்ள்ஸ்... 'விண்ணைத் தாண்டி வருவாயா' த்ரிஷாவைப்போல் ஆபிஸுக்கும் புடவையில் போக ஆசையா..? இதோ உங்களுக்காக...
லினன் மெட்டீரியலில் 'பேஸ்டல் கலர் ப்ளாக் (Block)’ புடவை, ஆபீஸில் நடக்கும் முக்கியமான மீட்டிங்கில் உங்களுக்கு கம்பீரமான தோற்றம் தரும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பீச் கலர் காட்டன் புடவை, அதுக்கு மேட்சிங்கா எவர் க்ரீன் டிரெண்டான முழங்கை அளவிலான 'ரிவர்ஸபிள் வெயிஸ்ட் ஷ்ரக்’ பிளவுஸ் உங்களோட தினசரி ஆபீஸ் உபயோகத்துக்கு கரெக்ட் சாய்ஸ்.

சில்க் மெட்டீரியலில் ஜரிகை இல்லாத 'பிரைட் கலர் ப்ளாக் (Block)’ புடவை, மற்றும் 'போட் நெக் ஷ்ரக்’ பிளவுஸ், ஆபீஸில் நடக்கும் நிகழ்ச்சிகளில் உங்களை அழகாகவும், கம்பீரமாகவும் காட்டும்.

மாடல்: பவித்ரா
உதவி: தறி பொட்டிக், தி.நகர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism