மண்புழு மன்னாரு

பருத்தி விதைக்கும்போது, வயலைச் சுத்தி சோளத்தையும் விதைச்சிவிடுங்க. ஏறத்தாழ பருத்திவயலுக்குப் பாதுகாப்பு அரண் மாதிரி சோளம் வளர்ந்து நிக்கும். இதனால தத்துப்பூச்சி, இலைப்பேன், வெள்ளை ஈ, மாவுப்பூச்சிங்க வயலுக்குள்ள நுழையறதைத் தடுக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்