சரிந்தது, தக்காளி விலை... கிளம்பியது கிட்டங்கி வாக்குறுதி !

பிரச்னை
ஜி.பழனிச்சாமி

 இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலை, தற்போது படுபாதாளத்துக்கு வீழ்ந்து, விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குறிப்பாக தக்காளி விவசாயிகள் வேதனை... உலகத்தில் யாருக்குமே இல்லாத உச்சக்கட்ட வேதனை! வழக்கமாக வைகாசி மாதத்துக்குப் பிறகுதான் தக்காளி விலை இறங்குமுகத்துக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு சித்திரைக்கு முன்பாகவே இறங்கியிருப்பதுதான் வேதனைக்குக் காரணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்