மரத்தடி மாநாடு

கோமாரி... உஷார்!

 முத்தாலம்மன் கோயிலுக்கு 'ஆடி மாதக் கொடை' எடுப்பதற்காக நடந்த ஊர்க்கூட்டம் முடிந்து, 'வாத்தியார்’ வெள்ளைச்சாமியும் 'ஏரோட்டி’ ஏகாம்பரமும் கழனியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு முன்னரே வந்து சேர்ந்திருந்த 'காய்கறி’ கண்ணம்மா, அங்கே தயாராக காத்திருந்தார். இருவரும் வந்து சேர அமர்க்களமாகத் தொடங்கியது, அன்றைய மாநாடு.

''ஸ்கூல் ஆரம்பிச்சு ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. எம்மகன் சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்ததுமே விளையாடக் கிளம்பிடுறான். 'உக்காந்து படிடா'னு சொன்னா, இன்னும் புக்கு வரல... வாத்தியார் பாடமே நடத்தல'ங்கிறான். இவ்வளவு நாள் ஏன்யா பசங்களுக்குப் புத்தகம் கொடுக்க மாட்டேங்கிறாங்க'' என்று வாத்தியாரிடம் கேட்டார், காய்கறி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்