மண்புழு மன்னாரு

வாழை மரத்தை 'கற்பக விருட்சம்’னு சொல்லுவாங்க. மரத்தோட அடி முதல் நுனி வரைக்கும் அத்தனையும் பயன்படுத்தலாம். ஆனா, வாழைக் கிழங்கை விதைக்காக மட்டும்தான் பயன்படுத்துறோமே தவிர, வேற எதுக்கும் பயன்படுத்தறதில்ல. பல சமயங்கள்ல தூரமா தூக்கி வீசறதுதான் நடக்குது. இந்த வாழைக் கிழங்குல மருத்துவ குணம் நிறைய இருக்குது. அதைச் சின்னச் சின்னதா வெட்டி பால் மாடுகளுக்கு கொடுக்கலாம். இதனால பால் உற்பத்தி கூடும். அவியல், மசியல்னு பல விதமா சமைச்சி நாமளும் சாப்பிடலாம். சிறுநீரகக் கோளாறு, தலைவலி, பல்வலினு பல நோய்களையும் விலகி ஓட வெக்கற சக்தி இந்தக் கிழங்குக்கு இருக்குது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்