நிவாரணமா... நிரந்தரத் தீர்வா..?

வெள்ளச் சேதத்தைத் தவிர்க்க சில யோசனைகள்..!என்.சுவாமிநாதன்படங்கள்: ரா. ராம்குமார்

பிரச்னை

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய வடகிழக்குப் பருவமழை, மிகப் பெரிய பாதிப்பை ஆங்காங்கே ஏற்படுத்தி வைத்திருக்கிறது. குறிப்பாக... டெல்டா மாவட்டங்கள், குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி மிகப் பெரிய மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்