வழிகாட்டி

பாரம்பரிய விதைகளைக் காப்பாற்றும் பல்கலைக்கழகம் !ஆறுச்சாமி

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் துறைகள் பற்றி வரிசையாகப் பார்த்து வருகிறோம். இந்த இதழில் 'பயிர் மரபியல் மற்றும் இனப்பெருக்க மைய' இயக்குநர் முனைவர். கே. தியாகராஜன் பேசுகிறார்...

''எங்கள் மையத்தின் கீழ் நெல், பயறு வகைகள், சிறுதானியம், எண்ணெய் வித்துகள், பருத்தி, தீவனப் பயிர்கள் மற்றும் தாவர மரபு வளம் ஆகிய ஏழு துறைகள் செயல்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்படும் புதிய பயிர் ரகங்கள், எங்கள் மூலம் விவசாயிகளிடம் கொடுக்கப்படுகின்றன். இதுவரை வெளியிடப்பட்டுள்ள புதிய பயிர் ரகங்களின் விதைகள் எங்களிடம் உள்ளன. தேவைப்படும் விவசாயிகள், தொலைபேசியில் தொடர்பு கொண்டால், விதைகளை அனுப்பி வைப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்