"எதுவுமே செய்யாமல் ஆண்டுக்கு ரூ.5 லட்சம்..."

அசந்து போன அந்நிய நாட்டு விவசாயிகள்... தூரன்நம்பி படங்கள்: பொன். காசிராஜன்

பயிற்சி

இந்தியாவில் மட்டுமல்ல... இலங்கை, நேபாளம், இந்தோனேஷியா, கொரியா, தாய்லாந்து, தென் அமெரிக்கா... என்று உலக நாடுகள் பலவற்றிலும் இப்போது தழைத்தோங்க ஆரம்பித்துவிட்டது ஜீரோ பட்ஜெட் தொழில்நுட்பம்! இதன் வெற்றிச் சூத்திரத்தை நேரடியாகக் கண்டு உணர... மேற்கண்ட நாடுகளில் இருந்து, 40 விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து, கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பி வைத்தது சர்வதேச விவசாயிகள் அமைப்பு (La-Via-Campesina).நவம்பர் முதல் வாரத்தில் வந்து சேர்ந்த விவசாயிகள், ஹாசன் மாவட்டத்தில் காவிரியின் உபநதியான ஹேமாவதி நதிக்கரையிலிருக்கும் சிக்கமந்தகெரா கிராமத்தின் நந்தினி-ஜெயராம் ஜீரோ பட்ஜெட் பண்ணையைப் பார்வையிட்டனர். அதைப் பற்றி கடந்த இதழில் எழுதியிருந்தேன். பன்னாட்டுக் குழுவினர், அடுத்ததாகச் சென்று இறங்கிய பண்ணூர் கிருஷ்ணப்பாவின் பண்ணையிலிருந்து அடுத்த அத்தியாத்தை இதோ தொடர்கிறேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்