'இறக்குமதியே கதினு இருந்தா... கையில் திருவோடு நிச்சயம் !'

முறையீடு
கோவணாண்டி

 ''ஊரு, உலகத்த ஒப்பிட்டு பார்க்குறப்ப நம்ம நாட்டுலதான் வெங்காயம், வெள்ளப்பூண்டு, சுண்டக்கா, வெண்டக்கா, கத்திரிக்கானு எல்லா விலையும் கம்மியா இருக்கு. உலக வர்த்தகத்தை ஏத்துக்கிட்ட பிறகு, அதோட பாதிப்பு உள்ளூர் வர்த்தகத்திலும் இருக்கத்தான் செய்யும். சந்தைக்கு வெங்காயம் வந்துச்சா... வெள்ளரிக்கா வந்துச்சா... கோவக்கா வந்துச்சா... பாவக்கா வந்துச்சானு பாக்குறதா என் வேலை?’'னு சும்மா உள்ளத உள்ளபடி பத்திரிகைகாரங்ககிட்ட உடைச்சுப் போட்டிருக்கற மராட்டிய சிங்கம், கிரிக்கெட் தங்கம், மத்திய விவசாயத்துறை மந்திரி சரத் பவார் அய்யாவுக்கு கும்புடு போட்டுக்கிறான் கோவணாண்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்