எண்டோசல்ஃபான்...பலனா...பாதிப்பா..?

பூச்சிக்கொல்லியின் பகீர் பக்கங்களும்...மறுப்புகளும்

விவாதம்
ந.வினோத்குமார்

''எண்டோசல்ஃபான் எனும் ரசாயனப் பூச்சிக்கொல்லியின் பயன்பாடு முற்றாக இந்தியாவில் தடை செய்யப்படவேண்டும். ஏற்கெனவே... கேரள மாநிலத்தின் வடபாகத்திலிருக்கும் காசர்கோடு பகுதி மக்களை நடைப்பிணங்களாக உலவ வைத்துவிட்ட இந்தப் பூச்சிக்கொல்லி... தற்போது, காசர்கோடு பகுதியையட்டி இருக்கும் கர்நாடக மாநிலத்தின், தென்பகுதி மாவட்டங்களிலும் தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்திருக்கிறது. விவசாயத்தில் எண்டோசல்ஃபானின் தொடர் பயன்பாடு மனிதகுலத்துக்கே சாவுமணி அடித்துவிடும்'' என்று சூழல் ஆர்வலர்கள் சமீபகாலமாக பகீர் கிளப்பியபடி இருக்கிறார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்