'கண் துடைக்கும் வேலை வேண்டாம்'

வெள்ள நிவாரண சோகம்....

 

பிரச்னை

சமீபத்தில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக தமிழகத்தின் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதையடுத்து, ஆரம்பகட்ட நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கும் தமிழக அரசு, 'தேசியப் பேரிடர் நிதியிலிருந்து 1,600 கோடி ரூபாய் வழங்கவேண்டும்' என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் ஏழு பேர் குழு, டிசம்பர்-17, 18, 19 ஆகிய தேதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்