உபரிநீரை மட்டும் கொடுங்க... ஊருக்கே சோறு போடுறோம்..!'

காவிரி வெள்ளத்துக்கு தீர்வு...காய்ந்த பூமிக்கும் வாழ்வு...

பிரச்னை எஸ்.ராஜாசெல்லம்

'ஜல்’, 'நிஷா’ என ஏதாவது ஒரு புயல், அல்லது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என ஏதாவதொன்றின் உபயத்தில் ஆண்டுக்காண்டோ... இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, கொட்டோ கொட்டென மழை கொட்டித் தீர்ப்பதும், மாநிலமே மூழ்கிப் போவதும் வாடிக்கையான விஷயமாகி விட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்