மண்புழு மன்னாரு !

 முதல் தடவை கன்னு போட்ட மாடுங்க பால் கறக்க விடாம சண்டித்தனம் செய்யும். இந்த மாட்டை நல்லா பால் கறக்கற மாடுங்களுக்கு மத்தியில் கட்டி வைங்க. மத்த மாடுங்கிட்ட பால் கறக்கிறதைப் பார்த்து, தன்னால இதுவும் பாலுக்கு நிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்