கோவணாண்டி

"ரெண்டாவது 'பசுமை வறட்சி' வேணாமுங்க !"முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவணாண்டி கோரிக்கை...

முறையீடு

 'ரெண்டாவது பசுமை புரட்சி' கொண்டு வரணும்னு துள்ளிக்கிட்டு கிளம்பியிருக்கற 'முதலாம் புரட்சித் தலைவரோட வாரிசு, முதலாம் புரட்சித் தலைவி, தங்கத் தாரகை, தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு... ரொம்ப ரொம்ப வருத்தத்தோட வணக்கம் சொல்லிக்கறான் கோவணாண்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்