மண்புழு மன்னாரு

அல்சேஷன், ஜெர்மன் ஷெப்பர்டுனு வாயில நுழையாத நாய்கள வளர்க்கறதுதான் இப்பல்லாம் நாகரிகமா இருக்கு. ஒருவேள சாப்பாடு போடலனா... இந்த நாய்ங்க சுருண்டு விழுந்துடும். ஆனா, நம்ம ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை... மாதிரியான நாட்டு நாய்ங்க, ஒரு வாரம்கூட சாப்பிடாம இருக்கும். கடுமையான வெப்பம், குளிரையும் தாங்கி வளரும். வீட்டுக்குள்ள வரக்கூடாதுனு சொல்லிட்டா, தவறிகூட உள்ள நுழையாதுங்க. அந்த அளவுக்கு கட்டுப்பாடோட இருக்கறதாலதான்... தோட்டத்துக்கு நாய்கள நம்பி காவலுக்கு வைக்கறாங்க பலபேரு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்