மரத்தடி மாநாடு

வருகிறது... விவசாயிகளுக்கு விசேஷ அடையாள எண்!

சந்தையிலிருந்து தலைச்சுமையோடு நகரத்து சாலையில் நடந்து கொண்டிருந்த 'காய்கறி' கண்ணம்மா, எதிரில் சென்று கொண்டிருந்த 'வாத்தியார்' வெள்ளைச்சாமியைப் பார்த்ததும்... ''அட, என்னய்யா இது இந்த நேரத்துல... இந்தப் பக்கம் காத்தடிக்குது?'' என்று சத்தமாகச் சொல்லிக் கேட்டார்.

அதைக் கேட்டு திரும்பிய வாத்தியார், ''அட கண்ணம்மாவா...! வேற ஒண்ணுமில்ல பென்ஷன் பணம் சம்பந்தமா டிரஸரி வரைக்கும் வந்தேன். வேலை முடிஞ்சுது. அதான் பொடிநடையா வீட்டுக்குக் கிளம்பிட்டேன்'' என்று பதில் தந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்