மண்புழு மன்னாரு

''நெல்லு வயல்ல 'செம்புள்ளி’ நோய் வந்தா... பவிஸ்டீன் அடிங்க, பாலிடால் அடிங்க''னு இலவச ஆலோசனை ஊரு பூரா கிடைக்கும். ஆனா, அதையெல்லாம் அடிச்சு பணத்தை இழக்கறதோட, நெல்லையும் விஷமா மாத்திக்க வேணாம். நாத்து நடறதுக்கு முன்னயே வெங்காயம், புதினா ரெண்டையும் தலா ஒரு கிலோ வீதம் எடுத்து அரைச்சு, சாறு பிழிஞ்சிடுங்க. இந்த சாறுல விதை நெல்லைக் கொட்டி ஒரு மணி நேரம் ஊற வைங்க. அதுக்குப் பிறகு நாத்து விட்டீங்கனா... முளைப்புத் திறனும் அருமையா இருக்கும். செம்புள்ளி நோயும் எட்டிப் பார்க்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்