மீண்டும் திரிந்தது பேச்சுவார்த்தை...மறுபடியும் பொங்குது போராட்டம்!

பிரச்னை
ஜி.பழனிச்சாமி

பாலுக்கு உரிய விலை வேண்டும்' என்கிற கோஷம் பல ஆண்டு காலமாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதற்காக பால் விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடும் போதெல்லாம்... 'யானைப் பசிக்கு சோளப்பொரி' கதையாக... கொஞ்சம் போல உயர்த்திக் கொடுத்துவிட்டு, அதையே பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்வது... அரசுகளின் வாடிக்கையாகிவிட்டது. இதன் காரணமாக... பால் விவசாயிகளின் போராட்டம் என்பது ஒரு தொடர்கதையாகவே நீடிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்