மன்புழு மன்னாரு !

பால் மாடு வளர்க்கற விவசாயிங்க, எல்லாவிதமான கணக்கு வழக்குகள்லயும் கவனத்தோட இருக்கணும். பால் வரவா இருக்கட்டும்... கன்னு போடறதா இருக்கட்டும் எல்லாத்துலயும் ஒரு கண் இருந்துகிட்டே இருக்கணும். வருஷம் ஒரு கன்னு வீதம் போட்டாத்தான்... பண்ணை லாபகரமா நடக்கும். கறவை மாடு கன்னு போட்ட 45-ம் நாள்ல இருந்து, அடுத்த சினைப் பருவத்துக்கு தயாராயிடும்.  இதையெல்லாம் தெரிஞ்சு வெச்சுக்கிட்டு, முறையா பராமரிச்சா... வருஷம் ஒரு கன்னு நிச்சயம் உண்டு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்