காட்டு வெளியினிலே

ஆந்தை வளர்க்கும் அமெரிக்க விவசாயிகள்!

சு.தியடோர் பாஸ்கரன்

'அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண விவசாயிகள், தங்களுடைய வயல்களின் அருகே ஆந்தைகள் வாழ்வதற்கான வசதிகளைச் செய்து தருகிறார்கள். விதை, உரம்... என விவசாயத்துக்கு வாங்கும் சாமான்கள் பட்டியலில், ஆந்தைகளுக்கான மரக்கூடுகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்தக் கூடுகளை வயல்களில் உள்ள மரங்களில் பொருத்திவிடுகிறார்கள். ஆந்தைகள் அவற்றில் வாசம் செய்கின்றன. ஆந்தை வளர்க்கும் முறை பற்றி, அந்த மாகாணத்தில் தொலைக்காட்சி மூலமாகவும் சொல்லித் தரப்படுகிறது. இவர்கள் இப்படிப் பேணிப் பாதுக்காப்பது... ஆந்தை இனத்தில் ஒரு வகையான வெண்ணாந்தை (Barn own) எனும் ஆந்தைகளைத்தான்.’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்