வாழ்க மரம்... வளர்க பணம் !

ஏக்கருக்கு 50 டன்... சக்கைப் போடு போடும் சவுக்கு!

இரா.ராஜசேகரன்

வணிகரீதியில், குறுகிய காலத்தில் பலன் தரும் மரங்களில் முக்கியமானது... சவுக்கு. ஒரு காலத்தில் கடற்கரைப் பகுதிகள், அதிக மணற்பாங்கானப் பகுதிகள், தரிசுநிலங்கள் போன்ற இடங்களில் மட்டுமேதான் சவுக்குசாகுபடி நடைபெற்று வந்தது. ஆனால்... நெல், கரும்பு, வாழை போன்றவற்றுக்கான இடுபொருட்களின் விலையேற்றம், ஆள்பற்றாக்குறை, தண்ணீர்த் தட்டுப்பாடு போன்ற காரணங்களால், அனைத்துப் பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்புகளிலும் இடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டது சவுக்கு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்