''ஒற்றை வைக்கோல் புரட்சி!''

இயற்கை
மசானோபுஃபுகோக்கா

அந்தக் காலை நேரத்தில், எனக்கு நேர்ந்த அனுபவத்தில், இதுநாள் வரை நான் கொண்டிருந்த பல்வேறு நம்பிக்கைகளும் உதிர்ந்தன. 'மனித அறிவு, எதையும் அறிந்திருக்கவில்லை’ என்ற புரிதல், அந்த நாளில் இருந்து இன்று வரை என்னுள் உறைந்திருக்கிறது. இதன் காரணமாக நான் சிறப்பானவனாகவெல்லாம் மாறிவிடவில்லை. எப்போதும் போல் எளியவனாகவே இருக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்