விவசாயத்துக்கு என்றே பிரத்யேக பட்ஜெட்!

இந்திய வரலாற்றில் முதல்முறையாக...

சந்திப்பு
இரா.வினோத்

வழக்கமாக சட்டமன்றத்திலோ... நாடாளுமன்றத்திலோ நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் கொஞ்சம் சலுகைகளைக் கொடுத்திருந்தால்... அதை 'விவசாய பட்ஜெட்’ என்று வர்ணிப்பார்கள். ஆனால், விவசாயத்துக்கு என்றே தனியாக ஒரு நிதிநிலை அறிக்கையை, பிப்ரவரி 25ம் தேதியன்று, கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்து, இந்திய வரலாற்றிலும் விவசாயிகளின் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா (பி.ஜே.பி).

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்