மண்புழு மன்னாரு !

இந்தக் காலத்து விவசாயிங்களுக்கு நிலத்துக்கு எத்தனை உழவு அடிக்கறதுனு அளவு தெரியமாட்டங்குது. ஏதோ உத்தேசமா உழவு ஓட்டிட்டு பயிர் செய்றாங்க. புழுதி பறக்க உழவு செய்யலனா, பயிர் விளைச்சல் நல்லா இருக்காதுங்க. உழவு ஒட்டுனது போதுமானு கண்டுபிடிக்கறதுக்கு ஒரு வழி இருக்கு. அதாவது... வெத்தலை, பாக்கு, சுண்ணாம்பு மூணையும் நல்லா வாயில போட்டு மெல்லுங்க. வாய் நிறைய வர்ற எச்சிலை உழவு அடிச்ச நிலத்துல துப்புங்க. மண்ணு கருப்பா மாறிடுச்சினா... உழவு போதும்னு அர்த்தம். மண்ணு சிவப்பா இருந்தா... உழவு போதாதுனு புரிஞ்சுக்குங்க. இது அசாம் மாநில விவசாயிகளோட கண்டுபிடிப்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்