திண்டாட்டத்தில் தென்னை நார்த் தொழில்..!

பிரச்னை

 தென்னையைச் சார்ந்து ஏகப்பட்ட உபத் தொழில்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது... தென்னைநார்த் தொழில். கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும், இந்தத் தொழிலுக்கு மூலப்பொருள் தேங்காய் உரி மட்டைகள்தான். 'இந்த மட்டைகள் தேவையான அளவு கிடைக்காதக் காரணத்தால்... பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் பகுதிகளில் இயங்கி வரும் ஆயிரத்துக்கும் அதிகமான தென்னை நார் தொழிற்சாலைகள் நசிந்து கொண்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது' என்று வேதனைப்படுகிறார்கள் நார் உற்பத்தியாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்