தேனீ வளர்க்க விரும்புவோர் கவனத்துக்கு...

''ஏக்கருக்கு 80 பெட்டி... 100 பெட்டினு சொன்னா நம்பாதீங்க!''

 விவசாயத்தில் வருமானம் குறையும்போது, அதை ஈடுசெய்வது உபத்தொழில்கள்தான். அதில் முக்கியமானது... தேனீ வளர்ப்பு. பயிர்களில் மகசூலை அதிகப்படுத்துவதுடன், வருமானத்தையும் கொடுப்பதால், தேனீ வளர்க்க விரும்பும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஆர்வமுள்ள விவசாயிகளுக்காக, தேனீ வளர்ப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி, விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தில் உள்ள நேச்சுரல் தேனீப் பண்ணையில், பசுமை விகடனின் ஊடக ஆதரவுடன் ஏப்ரல் 17-ம் தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து 80 விவசாயிகள் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்