ஒற்றை வைக்கோல் புறட்சி

இயற்கை
மசானோபுஃபுகோக்கா

 இந்த வயல்களுக்குள் கவனமாக வழி ஏற்படுத்திக் கொண்டு வாருங்கள். இங்கே... தட்டான்களும், வண்ணத்துப் பூச்சிகளும் படபடத்து பறக்கின்றன; தேனீக்கள் மலருக்கு மலர் ரீங்காரமிட்டுத் தாவுகின்றன; பூச்சியினங்களும், சிலந்திகளும், பல்லியின உயிரிகளும் இன்னும் பலப்பல சிற்றுயிரிகளும் விரைந்தோடுகின்றன; இலை, தழைகளின் குளிர்ந்த நிழலுக்குள் ஓடி ஒளியும். வயல் எலிகளும், மண்புழுக்களும் மண்ணுக்குள் துளையிட்டிருக்கின்றன! இது... சமநிலையில் உள்ள ஒரு நெல் வயலின் இயற்கைச் சூழல்! பூச்சியினங்களும், தாவர வகைகளும் இங்கே தங்களுக்குள் ஒரு நிலையான உறவு நிலையை உருவாக்கிக் கொண்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்