காய்ப்புழுக்களைக் காலி செய்யும் கவர்ச்சிப் பொறி !

சிக்கனச் செலவில்...சிறப்பான பலன்

தொழில்நுட்பம்
கு.ராமகிருஷ்ணன்

'ரசாயன உரங்களுக்கு மாற்றாக, இயற்கை உரங்களைப் பயன்படுத்தி பயிர்களை வளர்த்துவிட முடியும். ஆனால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாமல் பூச்சிகளை ஒழிக்கவே முடியாது’ என்று வாதிடும் விவசாயிகள்தான் இங்கே அதிகம். ஆனாலும், பலர் இயற்கை முறையில் பிரம்மாஸ்திரம், அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரம், மூலிகைப் பூச்சி விரட்டி... என பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு நடுவே... அறிவியல்பூர்வமாக உருவாக்கப்படும் ஒட்டுண்ணி அட்டை, கவர்ச்சிப்பொறி போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் விவசாயிகளும் உண்டு! அவர்களில் ஒருவர்... நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள கடுவங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்