மண்புழு மன்னாரு

சூரிய காந்தி பயிர்ல விளைச்சல் குறையறதுக்கு முக்கிய காரணம், மகரந்தச் சேர்க்கை குறைபாடுதான். இதைப் போக்கறதுக்கு... பூ பூக்குற காலத்துல மழை இருக்கக் கூடாது. இதுக்கு தகுந்த மாதிரி முன்கூட்டியே கணக்குப் போட்டு விதைப்புச் செய்யணும். ஏக்கருக்கு ரெண்டு தேன் கூடுகள் வைக்கலாம். மெல்லிசான துணியால பூவை ஒத்தி விடலாம். காலையில 7 மணியிலிருந்து 10 மணிக்குள்ள இந்த வேலையை முடிச்சுடணும். இந்த நேரத்துலதான் பூவுல இருக்கிற மகரந்தத் தூள் நிறைய வெளியில வரும். அந்த நேரத்துல இப்படி மகரந்தச் சேர்க்கை செய்யறதால விளைச்சல் அதிகரிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்