நாட்டு நடப்பு

 ஐப்பசி மிளகாய்க்கு நல்ல விலை!

தமிழகத்தில் ஐப்பசிப் பட்டத்தில் (அக்டோபர் - நவம்பர்) விதைக்கப்படும் மிளகாய்... மாசி, பங்குனி மாதங்களில் (பிப்ரவரி-மார்ச்) அறுவடை செய்யப்படும். சித்திரை, வைகாசி மாதங்களில் சந்தையில் அதிகளவில் மிளகாய் வரத்து இருக்கும். விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2012 பங்குனி-சித்திரை மாதங்களில், ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் முதல், 70 ரூபாய் வரை விலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்