குறைவான பராமரிப்பு... நிறைவான வருமானம்...

துவளவிடாத தோட்டக்கலைப் பயிர்கள் !

 ஜி.பிரபு

''பரம்பரையா நாங்க விவசாயிதான். ஆரம்ப காலத்துல நெல், கரும்பு, வெண்டை, மிளகாய், தக்காளி, பாசிப் பயறுனு எல்லா வெள்ளாமையும் செய்திட்டிருந்தேன். ஆனா, தண்ணி பத்தாக்குறை, ஆள் பத்தாக்குறை, ஒழுங்கான விலை கிடைக்காததுனு எல்லாமும் போட்டு வதைக்க... கொஞ்சம் கொஞ்சமா விவசாயத்தைக் குறைச்சுக்கிட்டேன். 93-ம் வருஷத்துல இருந்து மரப்பயிர் சாகுபடிக்கு மாறிட்டேன்'' என்று நிம்மதி பெருமூச்சோடு சொல்கிறார் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், கரியமாபுதூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்