முதல்வருக்கு கோவணாண்டி கோரிக்கை!

நியாயமான நிவாரணம் தரப் பாருங்க... நிரந்திர தீர்வுக்கும் வழி தேடுங்க...

ங்கத் தாரகை... பசுமைத் தாய்... புரட்சித் தலைவி, கருணைக் கடல்... தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா  அவர்களுக்கு, சோக வணக்கம் சொல்லிக்கறான் ஒங்க பாசக்கார கோவணாண்டி! 'தானே’ புயலால தரைமட்டமாகிப் போன வாழ்க்கையை மீட்க, தினம் தினம் போராடிக்கிட்டிருக்கற எங்க மக்களுக்கு, உங்க பரிபூரண ஆதரவைக் கேட்டுத்தான் இந்தக் கடுதாசி!

 'அதான்... அரசாங்கம் சார்புல நிவாரணத்தைக் கொடுத்துட்டிருக்கோமே.. இன்னும் என்ன?’னு நீங்க கேப்பீங்கனு தெரியும்மா. ஆனா, பிரச்னையே அதுதாங்க. நீங்க பிடுங்கச் சொன்ன ஆணியை விட்டுட்டு, தேவையில்லாத ஆணியைத்தான் அதிகாரிங்க பிடுங்கிக்கிட்டு இருக்காங்கம்மா. அதைப்பத்திதான் சொல்ல வந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்