மண்புழு மன்னாரு!

டு, மாடுகளுக்கு நோய் நொடி வந்தாலும் சரி, பயிர் பச்சைக்கு பாதிப்பு வந்தாலும் சரி... உடனே கை கொடுக்கறது மூலிகைதான். ஆனா, இப்ப இருக்கற தலைமுறைக்கு, மூலிகைகள் பத்தின வெவரமே போய் சேராம இருக்கு. அந்தக் குறையைத் தீர்த்து வைக்கறதுக்காக... படங்களோட ஒவ்வொரு மூலிகையா சொல்லப் போறேன். கவனமா கேட்டு, அடுத்த தலைமுறைக்கு அதையெல்லாம் கடத்துங்க!

 பால்மாட்டுக்கு மடிவீக்க நோய் வந்தா... சோற்றுக் கற்றாழை 250 கிராம், மஞ்சள் பொடி 50 கிராம், சுண்ணாம்பு 5 கிராம்... இது மூணையும் உரல்ல போட்டு கெட்டியா அரைச்சி எடுத்துக்கோங்க. இதுல ஒரு கை அளவு எடுத்து, நீர்விட்டு கரைச்சி... மாட்டோட மடி, காம்பு மேல இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை பூசி விடுங்க. ரெண்டு மூணு நாளைக்கு இப்படி செஞ்சா... மடிவீக்கம், குணமாயிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்