அந்தக் கடன் விவசாயிகளுக்குத்தான்!

சுமை விகடன், 25.01.2012 தேதியிட்ட இதழில் 'ஆலை வாங்கும் கடனுக்கு அடகு வைக்கப்படும் விவசாயிகள்’ என்கிற தலைப்பில் எங்கள் ஆலை தொடர்பாக ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் இடம்பெற்ற ஆலை தரப்பு விளக்கம் சரியானதாக இல்லை. எனவே, மேற்கொண்டு சில விளக்கங்களைத் தர விரும்புகிறேன்.

 கரும்பு சாகுபடியை விரிவுபடுத்துவதற்கு விவசாயிகளுக்கு மிகுந்த அளவில் பணம் தேவைப்படுகிறது. தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் வங்கிகள் கொடுக்கும் கடன் தொகை போதுமானதாக இல்லை. இதனால் விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் ஐடிபிஐ வங்கியுடன் இணைந்து, 'சிறப்பு கரும்புக் கடன் திட்டம்' ஒன்றை அறிவித்துள்ளோம். இதன்படி, ஏக்கருக்கு அதிகபட்சமாக ரூ 65,000 வரை விவசாயிகளுக்கு, கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கடன் வாங்கும் விவசாயிகளுக்காக ஆலை நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொண்டு 'கார்ப்பரேட் கியாரண்டி' எனும் ஜாமீன் வழங்கஉள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்